குடந்தையில் மஜகவின் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்..!

குடந்தை.அக்.15., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பில் தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணம் மீன் மார்க்கெட் அருகில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முஹம்மது மஃரூப் அவர்கள் நிலவேம்பு கசாயம் … Continue reading குடந்தையில் மஜகவின் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்..!